| | | |
| |
| | | |
| |
| தொழிநுட்ப செய்தி |
| சூரிய கலத்தினால் இயங்கும் வாகனமொன்றின் ஊடான உலக வலம் ஆரம்பம் |
| [ சனிக்கிழமை, 15 மே 2010, 06:57.27 பி.ப GMT ] |
சூரிய மற்றும் காற்று சக்திகளைப் பயன்படுத்தி இயங்கும் வாகமொன்றின் உலக வலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுவிட்சர்லாந்திலிருந்து குறித்த வாகனம் புறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சுழற் பாதுகாப்பான வானகங்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இந்தப் பிரச்சார உலக வலப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
520 கிலோ கிராம் எடையுடைய குறித்த வாகனம் மணிக்கு 90 மைல் வேகத்தில் பயணிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2011ம் ஆண்டு ஒக்ரோபர் மாதமளவில் 30 நாடுகளுக்கு இந்த வாகனம் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த வாகனத்தை தயாரிப்பதற்கு சுமார் 500000 சுவிஸ் பிராங்குகள் செலவானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|