வாழ்க்கை செய்தி
சிறுவர் நலக் கொடுப்பனவுகளை வழங்க சுவிஸ் பாராளுமன்றம் இணக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 16 மார்ச் 2010, 06:08.08 பி.ப GMT ]
சிறுவர் நலக் கொடுப்பனவுகளை வழங்க சுவிஸ் பாராளுமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.
சுயதொழில் புரியும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சகல குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
 
சுவிட்சர்லாந்து முழுவதிலும் சுமார் 1.7 மில்லியன் சிறுவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
 
புதிய திட்டத்தின் அடிப்படைகளில் குறைந்தபட்சம் ஒரு குழந்தைக்கு 200 சுவிஸ் பிராங்குகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
குழந்தைகள் 16 வயதினை பூர்த்தி செய்யும் வரையிலும் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
 
26 கான்டன்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உயிரிழந்த நைஜீரிய சட்டவிரோத குடியேறியின் குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிதி உதவி
சுவிஸில் சூதாட்டம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை
ரொஜர் பெடரர் அமெரிக்க ஓபன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்
சுவிட்சர்லாந்தில் அதிகளவானோர் உள ரீதியான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
சுவிட்சர்லாந்து வேலையற்றோர் தொகையில் மாற்றமில்லை
நீண்ட கால முயற்சியின் பின்னர் ஸ்பெய்ன் வீரருக்கு சுவிட்சர்லாந்து கொல்ப் போட்டியில் சாம்பியன் பட்டம்
சுவிஸின் வாவிர்ன்கா பிரபல வீரர் அண்டி மரேவை வீழ்த்தி வெற்றி
உயிர்ப் பல்வகைத் தன்மை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்: ஆய்வு
பொதுப் போக்குவரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்: சுவிஸ் போக்குவரத்து மற்றும் சுற்றாடல் அமைப்பு
சுவிட்சர்லாந்தில் அதிகளவு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ]
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்]
சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ]
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்]
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ]
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்]
சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ]
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்]