தொழிநுட்ப செய்தி
சுவிட்சர்லாந்தில் புதிய ரயில் தொழில்நுட்பம் அறிமுகம்
[ புதன்கிழமை, 19 மே 2010, 06:22.03 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் புதிய ரயில் தொழில்நுட்பமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய ரயில் தொழில்நுட்பத்தின் மூலம் எந்தவொரு ரயில் தடத்திலும் ரயில்களை போக்குவரத்தில் ஈடுபடுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் ரயில் தடங்களின் அளவிற்கு ஏற்பவே ரயில் சேவைகள் நடத்தப்பட்டன.

எனினும், புதிய ரயில் தொழில்நுட்பத்தின் மூலம் ரயில் சில்லுகள் எந்தவொரு தடத்திற்கும் ஏற்ற வகையில் மாற்றமடையக் கூடியதெனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பல வருடங்களாக ரயில் தடங்களின் அளவு மற்றும் சில்லுகளின் அளவு ஆகியவற்றின் மாறுப்பட்ட தன்மையினால் போக்குவரத்தில் ஈடுபடும் போது சில சிக்கல்கள் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

பயணிகள் ரயில் தடங்களுக்கு ஏற்ற வகையில் ரயில்களை தெரிவு செய்ய நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விபரங்களுக்கு

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஸ்வாட்ச் நிறுவனம் புதிய தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டம்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஸ்நேகபூர்வ போட்டி சமநிலையில் நிறைவு
வெற்றிடமாகும் அமைச்சுப் பதவிகளுக்கான பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்
சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன
நாட்டின் தபால் வலையமைப்பை பாதுகாப்பதற்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன
காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு நிதி திரட்டுவது குறித்து ஜெனீவாவில் பேச்சுவார்த்தை
அமெரிக்க ஓபன் மூன்றாம் சுற்றுக்கு பெடரர் முன்னேற்றம்
சுவிஸ் சட்ட வல்லுனர் ஐ.நா மனித உரிமை குழுவிற்காக மீண்டும் தெரிவு
படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர்
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ]
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்]
சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ]
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்]
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்]
சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ]
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]