| | | |
| |
| | | |
| |
| வாழ்க்கை செய்தி |
| உப்பு நிலங்களில் வளரக் கூடிய தாவரங்கள் சுவிஸ் பெருந்தெருங்களில் காணப்படுகின்றன |
| [ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2010, 05:20.19 பி.ப GMT ] |
உப்பு நிலங்களில் குறிப்பாக கரையோரப் பகுதிகளில் செழித்து வளரக் கூடிய சில வகை தாவரங்கள் தற்போது பெருந்தெருக்களில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.பனிப் பொழிவான காலங்களில் வீதிகளில் போக்குவரத்தை மேற்கொள்ளும் நோக்கில் உப்பு கலவை போடப்படுவதனால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது.
கரையோரப் பகுதிகளில் காணப்படக் கூடிய சில வகை தாவரங்கள் பெருந்தெருக்களில் காணக்கிடைப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலைமை குறித்து தாவரவியலாளர்கள் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செயற்கையான சூழ்நிலைகளில் எவ்வாறு தாவரங்கள் வளர்கின்றன என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|