| | | |
| |
| | | |
| |
| வாழ்க்கை செய்தி |
| வயது முதிர்ந்தவர்களிடையே மது விசமாகக் கூடிய அபாயம் உயர்வு |
| [ சனிக்கிழமை, 13 மார்ச் 2010, 06:32.35 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் வயது முதிர்ந்தவர்களிடையே மது விசமாக மாறக் கூடிய அபாயம் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.மது பாவனையினால் இளைஞர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை எனவும், வயது முதிர்ந்தவர்களும் பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மது விசமாகிய சம்பவங்கள் தொடர்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரில் அதிக எண்ணிக்கையிலானோர் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
30 முதல் 40 வயதுடைய ஆண்கள் இரவு நேரத்தில் மது அருந்தும் போதும், மித மிஞ்சிய அளவில் மதுவை அருந்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மது விசமாகுவதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|