| | | |
| |
| | | |
| |
| தொழிநுட்ப செய்தி |
| இணைய வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய சிப் அட்டை அறிமுகம் |
| [ திங்கட்கிழமை, 03 மே 2010, 05:56.02 பி.ப GMT ] |
இணைய வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய சிப் அட்டையொன்றை சுவிட்சர்லாந்து பொருளாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.இணைய மற்றும் இலத்திரனியல் வர்த்தகங்களை எளிமையானதும் பாதுகாப்பானதுமாக மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுவிட்சர்லாந்தின் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அட்டையைப் பயன்படுத்தி மிகவும் பாதுகாப்பான முறையில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்படுகிது.
இந்த வருட இறுதிக்குள் குறைந்தபட்சம் 300000 அட்டைகளை விற்பனை செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு வருடாந்தம் 33 சுவிஸ் பிராங்குகளை செலவிட நேரிடும் எனவும், இதன் மூலம் பாரிய பொருளாதார நன்மைகளை அடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்து.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|