| | | |
| |
| | | |
| |
| விளையாட்டு செய்தி |
| மகளிர் டவுன்ஹில் பனிச் சறுக்குப் போட்டியில் சுவிட்சர்லாந்திற்கு எதிர்பாராத வெற்றி |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 05:42.21 பி.ப GMT ] |
மகளிர் டவுன்ஹில் பனிச் சறுக்குப் போட்டியில் சுவிட்சர்லாந்திற்கு எதிர்பாராத வெற்றி கிடைக்கப் பெற்றுள்ளது.மெரியன் அப்டல்ஹெர்டன் இந்தப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் கார்ன்ஸ் மொன்டானா பனிமலைப் பகுதியில் இந்தப் போட்டி நடைபெற்றுள்ளது.
சுவிட்சர்லநர்தில் மெரியன் உலக தரவரிசையின் அடிப்படையில் 35ம் நிலையை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்தப் போட்டியில் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்தப் போட்டியில் அமெரிக்காவின் லின்ட்ஸி வொன் முதலாம் இடத்தையும், இத்தாலியின் ஜோனா ஸ்கோப் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|