| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| குவந்தனாமோ கைதிகளை ஏற்றுக்கொள்ள ஜூரா கான்டன் அதிகாரிகள் இணக்கம் |
| [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 06:45.01 பி.ப GMT ] |
குவந்தனாமோ கைதிகளை ஏற்றுக்கொள்ள ஜூரா கான்டன் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து மத்திய அரசு அனுமதி வழங்கினால், சீனாவைச் சேர்ந்த இரண்டு குவந்தனாமோ கைதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார் என ஜூரா கான்டன் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், குறித்த இரண்டு சீனர்களையும் தங்களிடம் ஒப்படைக்குமாறும், இருவரும் தீவிரவாதிகள் எனவும் சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் குறித்த நபர்களுக்கு அடைக்கலம் வழங்க முடியும் என கான்டன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் 80 சீன உர்க் இனத்தவர்கள் தற்போது வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|