| | | |
| |
| | | |
| |
| சுகாதார செய்தி |
| பன்றிக் காய்ச்சல் நோய் அபாயம் வெகுவாக குறைவடைந்துள்ளது |
| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 04:22.17 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் பன்றிக் காய்ச்சல் நோய் வெகுவாக குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.உலகம் முழுவதிலும் பன்றிக் காய்ச்சல் நோய்த் தாக்கம் வெகுவாகக் குறைவடைந்துள்ளதென சுட்டிக்காட்டப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் சுமார் 1.1 மில்லியன் மக்கள் பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக, நாட்டில் உள்ள 1.3 மில்லியன் மக்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சல் நோயுடன் தொடர்புடைய காரணிகளினால் 18 பேர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்துள்ளனர்.
2009ம் ஆண்டில் பன்றிக் காய்ச்சல் நோயினால் உலகம் முழுவதிலும் சுமார் 12200 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|