| | | |
| |
| | | |
| |
| வாழ்க்கை செய்தி |
| சுவிட்சர்லாந்தில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி |
| [ வெள்ளிக்கிழமை, 09 ஏப்ரல் 2010, 05:46.07 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார விவகார செயலகம் அறிவித்துள்ளது.கடந்த மார்ச் மாதத்தில் வேலையற்றோர் எண்ணிக்கை 0.2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தற்போது வேலையற்றோர் எண்ணிக்கை 4.2 வீதமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் மொத்தமாக 166000 பேர் வேலையற்றோர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாகவும், இதில் அதிகமானவர்கள் வெளிநாட்டு பிரஜைகள் எனவும் குறிப்பிடப்படுகிறது.
வேலையற்றோர் பட்டியல் இணைக்கப்பட்டிருந்த இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சில துறைகள் எதிர்பார்க்கப்பட்டதனைவிடவும் அதிகளவு வேகத்தில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|