| | | |
| |
| | | |
| |
| தொழிநுட்ப செய்தி |
| சுவிஸில் எரிபொருளை குறைவாகப் பயன்படுத்தும் கார்களுக்கு அதிக கிராக்கி |
| [ செவ்வாய்க்கிழமை, 08 யூன் 2010, 05:07.51 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் எரிபொருளை குறைவாகப் பயன்படுத்தும் சிறிய கார்களுக்க அதிக கிராக்கி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.2009ம் ஆண்டில் எரிபொருளைக் குறைவாக பயன்படுத்தும் கார்களையே அதிகளவானர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய கார்களில் அநேகமானவை ஏழு லீற்றர்களில் நூறு கிலோ மீற்றரைக் கடக்கக் கூடிய வகையில் காணப்பட்டதென தெரிவிக்கப்படுகிறது.
குறைந்தளவு எரிபொருளைப் பயன்படுத்துவதனால் ஒரு கிலோ மீற்றர் பயணத்தின் போது வெளியிடப்படும் காபனீரொட்சைட்டின் அளவிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
வாகனங்களின் எடையின் அடிப்படையில் எரிபொருள் நுகர்வு கூடிக் குறையும் என மத்திய சக்தி வளத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|