| | | |
| |
| | | |
| |
| கல்வி செய்தி |
| வெளிநாட்டு பட்டதாரிகள் சுவிட்சர்லாந்தில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள அனுமதி |
| [ செவ்வாய்க்கிழமை, 08 யூன் 2010, 05:16.10 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் பட்டக் கற்கை நெறியை பூர்த்தி செய்யும் வெளிநாட்டவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படவுள்ளது.எதிர்வரும் காலங்களில் சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுக் கொள்ளும் வெளிநாட்டவர்கள் உள்நாட்டு தொழில் சந்தையில் தங்களை பதிவு செய்து கொண்டு, தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்படுகிறது.
ஆறு மாத காலம் வரையில் நாட்டில் தங்கியிருந்து தொழில் வாய்ப்பு ஒன்றைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயர்கல்வியை கற்றுக்கொண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|