| | | |
| |
| | | |
| |
| வாழ்க்கை செய்தி |
| குளிர்காலத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் சுவிட்சர்லாந்திற்கு வருகை |
| [ புதன்கிழமை, 09 யூன் 2010, 07:08.27 பி.ப GMT ] |
குளிர் காலத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ளதாக மத்திய புள்ளி விபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.2009 – 2010ம் ஆண்டுக்கான குளிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 0.5 வீத்தினால் உயர்ச்சியடைந்துள்ளது.
இரவு வேளையைக் கழித்தவர்களின் எண்ணிக்கையில் 15.9 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு சிக்கல் நிலைமைகளை கடந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை உயர்வடைந்துள்ளது.
எவ்வாறெனினும், எதிர்காலத்தில் சுவிஸ் சுற்றுலாத்துறை பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடும் என சுற்றுலா திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூர்க் சிச்மிட் தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|