சுகாதார செய்தி
சுகாதார முறைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் : சுகாதார அமைச்சர்
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 06:22.17 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தின் சுகாதார முறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார முறைமையில் வினைத் திறனையும், தரத்தையும் ஏற்படுத்த வேண்டுமெயின் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமானதென அவர் தெரிவித்துள்ளார்.
 
சுகாதார அமைச்சைப் பொறுப்பேற்று 100 தினங்கள் கடந்தமை தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதனை நிறுத்தி காத்திரமான சேவையை மக்களுக்கு வழங்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
சுகாதார காப்பீடு, வைத்தியசாலைகளுக்கான நிதி வழங்குதல், மருத்துவ கட்டமைப்பு போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஆய்வுகளில் சுவிட்சர்லாந்திற்கு காணப்படும் சர்வதேச தரத்தை பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் 560 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்பு
அண்டை நாடுகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்படுவது சாதாரணமானது : ஜெர்மன் ஜனாதிபதி
உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் வரிசையில் சுவிஸ் பல்கலைக்கழகங்களும் இடம்
ரொஜர் பெடரர் அமெரிக்க ஓபன் போட்டித் தொடரின் அரையிறுதிக்கு தகுதி
ஐரோப்பிய கிண்ண தகுதி காண் போட்டியில் இங்கிலாந்திடம் சுவிட்சர்லாந்து தோல்வி
சுவிட்சர்லாந்து மோட்டார் கார்பந்தய அணி ஜப்பான் சாரதியின் ஒப்பந்த காலம் நீடிப்பு
பல்கேரியா, ருமானியா ஆகிய நாடுகளுக்கு சுவிட்சர்லாந்து உதவிகளை வழங்கவுள்ளது
சுவிட்சர்லாந்து வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம்
வாவிரின்கா முதல் தடவையாக அமெரிக்க ஓபன் காலிறுதிக்கு தகுதி
உயிரிழந்த நைஜீரிய சட்டவிரோத குடியேறியின் குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிதி உதவி
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ]
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்]
சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ]
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்]
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ]
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்]
சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ]
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்]