| | | |
| |
| | | |
| |
| ஏனைய சுவிஸ் செய்தி |
| சட்டவிரோதமாக சுவிஸ் தங்கியிருக்கும் கோசோவோ பிரஜைகள் நாடு கடத்தப்படவுள்ளனர் |
| [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 06:11.04 பி.ப GMT ] |
சட்டவிரேதமான முறையில் சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கும் கோசோவோ பிரஜைகள் விரைவில் நாடு கடத்தப்படவுள்ளனர்.இரண்டு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட விசேட புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கோசோவோவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் மூலம் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்றுவதற்கான சட்டப் பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதென நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கோசோவோவுடனான உறவுகள் மிகவும் முக்கியமானதென நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியர்களுக்கு அடுத்தபடியாக கோசோவோ பிரஜைகளே சுவிட்சர்லாந்தில் அதிகளவு குடியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், இவ்வாறான ஒப்பந்தங்களின் மூலம் புகலிடம் கோருவரை திருப்பி அனுப்புவது முறையற்றதென சில சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|