| | | |
| |
| | | |
| |
| விளையாட்டு செய்தி |
| குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் பங்கு பற்றுகின்றனர் |
| [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 06:26.02 பி.ப GMT ] |
கனடாவின் வன்குவாரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு சுவிட்சர்லாந்து அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்களை அனுப்பி வைக்கவுள்ளது.எவ்வாறெனினும், நான்கு வருடங்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்து ஈட்டிய பதக்கங்களை விடவும் குறைந்தளவு பதக்கங்களே கிடைக்கப் பெறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
130 அதிகாரிகளும், 146 போட்டியாளர்களும் எதிர்வரும் வான்குவார் ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்கின்றனர்.
கடந்த முறை இத்தாலியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது 14 பதக்கங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும், இம்முறை 10 முதல் 12 வரையிலான பதக்கங்களே வெல்ல முடியும் என குறிப்பிடப்படுகிறது.
முக்கியமான சில வீர, வீராங்கணைகள் உபாதைகளினால் பாதிக்கப்பட்டுள்ள நிலைமை மேலும் நிலைமையை மோசமாக்கியுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|