| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| வங்கி இரகசியத் தன்மை தொடர்பில் பல்வேறு தரப்பினர் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 06:21.06 பி.ப GMT ] |
வங்கி இரகசியத் தன்மை தொடர்பில் பல்வேறு தரப்பினர் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக வங்கித் தகவல் திருட்டுச் சம்பவம் குறித்து ஜெர்மனியுடன் ஏற்பட்டுள்ள முறுகல் சூழ்நிலையை அரசிய கட்சிகள் விமர்சித்துள்ளன.
இதனை ஒர் துரதிஸ்டவசமான சம்பவமாக கருதுவதாக சுவிஸ் வர்த்தகப் பேரவையின் தலைவர் கெரோல்ட் புஹார் தெரிவித்துள்ளார்.
தன்னியக்க தகவல் பரிமாற்றம் சுவிட்சலாந்து நிதிச் சட்டங்களுக்கு புறம்பானதென ஒரு சாரார் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மறுபுறத்தில் தன்னியக்க தகவல் பரிமாற்றத்தின் ஊடாக நன்மைகளை அடைய முடியும் என மற்றுமொரு சாரார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜெர்மனிய தகவல் திருட்டு விவகாரம் குறித்து இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி டொரிஸ் லூதார்ட் தெரிவித்துள்ளார்.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|