| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| சுவிஸ் கைக்கடிகார உற்பத்திகளை சீனர்கள் புறக்கணிக்கக் கூடும்? |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 07:01.15 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தின் கைக்கடிகார உற்பத்திகளை சீனர்கள் புறக்கணிக்கக் கூடுமென ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.இரண்டு உக்ரூஸ் இனத்தைச் சேர்ந்த குவந்தனாமோ கைதிகளுக்கு அடைக்கலம் வழங்கப்படுவது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
குறித்த இரண்டு உக்ரூஸ் இனத்தவர்களுக்கு அடைக்கலம் வழங்க சுவிட்சர்லாந்து எடுத்தத் தீர்மானம் இரு தரப்பு உறவுகளில் வரிசலை ஏற்படுத்தலாம் என சீன வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனினும், இந்த முறுகல் நிலை தொடர்பில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்து அடைக்கலம் வழங்கியதன் பின்னர் சீனா எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதனை அடிப்படையாகக் கொண்டே அச்சுறுத்தலை அளவிட முடியும் என தெரிவித்துள்ளனர்.
குறித்த இரண்டு உக்ருஸ் இனத்தவர்களும் தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சீனா கோரியுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|