| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| வாடிக்கையாளர்கள் சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென சுவிஸ் வங்கிகள் கோரிக்கை |
| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 04:31.05 பி.ப GMT ] |
வாடிக்கையாளர்கள் சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென சுவிட்சர்லாந்து வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளன.தமது வாடிக்கையாளர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்கு சுவிட்சர்லாந்து வங்கிகள் ஒருபோதும் வேண்டுமென்றே ஆதரவளிக்காதென சுட்டிக்காட்டியுள்ளது.
வங்கித்துறை வர்த்தகம் வரி கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படவில்லை என கிரெடிட் சூசி வங்கியின் பேச்சாளர் மார்க் டொஸ்ச் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட முறையில் வரி ஏய்ப்பாளர்களுக்கு தமது வங்கி ஆதரவு வழங்கியுள்ளதாக ஜெர்மனிய பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி அடிப்படையற்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நியாயமற்ற முறையில் செயற்படும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சந்தேகம் நிலவும் வாடிக்கையாளர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என வங்கிகள் குறிப்பிட்டுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|