| | | |
| |
| | | |
| |
| விளையாட்டு செய்தி |
| நாணயத் தாளில் பெடரின் படம் பொறிக்கப்பட வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை |
| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 04:33.43 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரரின் படம் நாணயத் தாளில் பொறிக்கப்பட வேண்டுமென அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நூறு பிராங்குகள் நோட்டில் பெடரரின் படம் பொறிக்கப்பட வேண்டுமென 30,000த்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதனை முன்னிட்டு ரசிகர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கு தனிப்பட்ட ரீதியில் ஆதரவு தெரிவித்த போதிலும், இது நடைமுறைச் சாத்தியமற்றதென முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் எடொல்ப் ஒகி தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து தேசிய வங்கி மற்றும் மத்திய வங்கி ஆகியன இந்தத் திட்டம் குறித்து கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|