| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| சுவிட்சர்லாந்தின் சில்லறை வர்த்தகம் உயர்வடைந்துள்ளது |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 07:14.42 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தின் சில்லறை வர்த்தகம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 3.1 வீதத்தினால் சில்லறை வர்த்தகம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.2008ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 2009ம் ஆண்டு டிசம்பர் மாத சில்லறை வர்த்தகம் 4.7 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக நுகர்வோர் கொள்வனவு குறைவடையும் என எதிர்வு கூறப்பட்ட போதிலும், நுகர்வோர் கொள்வனவில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறெனினும், சில்லறை வர்த்தகம் இன்னமும் ஸ்திராமான நிலையை அடையவில்லை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2010ம் ஆண்டின் முதல் அரையாண்டுப் பகுதியில் சுவிட்சர்லாந்து ஸ்திரமான பொருளாதார வளர்ச்சி ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|