| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| வங்கி இரசியகத்தன்மை, குடிவரவு சட்டம் குறித்து நாடாளுமன்றில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது |
| [ திங்கட்கிழமை, 01 மார்ச் 2010, 07:46.15 பி.ப GMT ] |
எதிர்வரும் வசந்த கால நாடாளுமன்ற அமர்வுகளின் போது வங்கி இரகசியத்தன்மை மற்றும் குடிவரவு சட்டம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.நிதி நெருக்கடி நிலைமைகள், உயரதிகாரிகளுக்கான சம்பள விவகாரம் உள்ளிட்டவை தொடர்பில் இன்றைய தினம் ஆரம்பமாகும் நாடாளுமன்றக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
அமெரிக்க வரி அதிகாரிகளுக்கும் யூபிஎஸ் வங்கிக்கும் இடையிலான பிணக்கு தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இரட்டை வரி முறைமை, குடிவரவுச் சட்டங்கள் தொடர்பிலும் கட்சிகள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் எனத் தெரியவருகிறது.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|