| | | |
| |
| | | |
| |
| கல்வி செய்தி |
| சுவிட்சர்லாந்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது |
| [ புதன்கிழமை, 07 ஏப்ரல் 2010, 07:57.44 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.அண்டை நாடுகளை விடவும் சுவிட்சர்லாந்து ஆசிரியர்கள் கூடுதலான நேரத்தை மாணவர்களுடன் செலவிடும் போதிலும், ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சுவிட்சர்லாந்து ஆசிரியர்கள் 28-32 வாரங்கள் வரையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இளம் வயதினருக்கு கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை போதிப்பதற்கு போதியளவு ஆசிரியர்கள் இல்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் அதிகமானவர்கள் ஆசிரிய தொழிலை விரும்புவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|