| | | |
| |
| | | |
| |
| தொழிநுட்ப செய்தி |
| சுவிஸ் சுரங்கப் பாதைகளின் பாதுகாப்பை விருத்தி செய்ய நடவடிக்கை |
| [ வியாழக்கிழமை, 20 மே 2010, 06:59.42 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்து சுரங்கப் பாதைகளின் பாதுகாப்பை விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாட்டின் சகல சுரங்கப் பாதைகளினதும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 1.2 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதை அபிவிருத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் 220 சுரங்கப் பாதைகளில் 126 சுரங்கப் பாதைகளில் உரிய பாதுகாப்பு தரங்கள் காணப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறெனினும், உலகின் மிகவும் பாதுகாப்பான சுரங்கப் பாதைகளாக சுவிஸ் சுரங்கப் பாதைகள் கருதப்படுகின்றன.
1999ம் மற்றும் 2001ம் ஆண்டுகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களைத் தொடர்ந்து ஐரோப்பா முழுவதிலும் சுரங்கப் பாதைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் இந்த சுரங்கப் பாதை அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|