| | | |
| |
| | | |
| |
| விளையாட்டு செய்தி |
| அமெரிக்க மலையேறும் சகாச வீரர் ஜோன் ஹார்லின் விபத்துக்குள்ளானார் |
| [ சனிக்கிழமை, 03 யூலை 2010, 07:21.33 பி.ப GMT ] |
அமெரிக்க மலையேறும் சகாச வீரர் ஜோன் ஹார்லின் சுவிட்சர்லாந்தில் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுவிட்சர்லாந்து எல்லைப்புற மலையொன்றில் ஏறுவதற்கு முயற்சி மேற்கொண்ட போது வீழ்ந்ததினால் ஹார்லின் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்த விபத்தினால் ஹார்லினின் இரண்டு கால்களும் முறிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் சியோன் கான்டன் வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பதினைந்து முதல் 20 மீற்றர் வரையிலான ஆழத்தில் வீழ்ந்ததினால் கால்கள் முறிவடைந்துள்ளன.
ஹார்லினுக்கு சில வாரங்கள் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹார்லினின் இடது காலில் நான்கு எலும்புகள் முறிவடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
54 வயதான ஹார்லின் உலகின் முதனிலை மலையேறும் வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|