| | | |
| |
| | | |
| |
| விளையாட்டு செய்தி |
| பெடரரின் விம்பிள்டன் தோல்வி தொடர்பில் சுவிஸ் ஊடகங்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளன |
| [ சனிக்கிழமை, 03 யூலை 2010, 07:25.47 பி.ப GMT ] |
நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் அண்மையில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தமை தொடர்வில் சுவிஸ் ஊடகங்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளன.சில ஊடகங்கள் பெடரரின் உபாதைக்கு அனுதாபம் தேடித்தரும் வகையில் செய்திகளை வெளியிட்டுள்ள அதேவேளை, மற்றும் சில ஊடகங்கள் பெடரரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
காலில் ஏற்பட்ட வலி காரணமாக காலிறுதிச் சுற்றில் சிறந்த திறமையை வெளிப்படுத்த முடியவில்லை எனவும், இதனால் செக் குடியரசின் தோமாஸ் பெர்டிச்சிடம் தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெடரருக்கு உடல் ரீதியான பாதிப்புக்களை விடவும் உள ரீதியான பாதிப்புக்கள் காணப்படுவதாக சில ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பெடரர் குடும்ப வாழ்க்கையில் கூடிய கவனம் செலுத்துவதனால் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்த முடிவதில்லை என சில ஊடகங்கள் சாடியுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|