| | | |
| |
| | | |
| |
| தொழிநுட்ப செய்தி |
| சூரியகல விமானம் இரவு நேர பயணத்தை ஒத்தி வைப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 02 யூலை 2010, 10:10.53 மு.ப GMT ] |
சுவிட்சர்லாந்து ஆய்வாளர்களினால் உருவாக்கப்பட்ட சூரியகல விமானம் இரவு நேர பயணத்தை ஒத்தி வைத்துள்ளது.தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக குறித்த விமானத்தின் மூலம் இரவு நேரத்தில் பயணிக்கும் முயற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பிரச்சினைகள் எப்போது தீர்க்கப்படும் என்பதனை உறுதியாக கூற முடியாதென ஆய்வாளர் போர்ட்னாட் பிக்கார்ட் தெரிவித்துள்ளார்.
இரவு நேரத்தில் சக்தியை சேமித்து வைப்பதற்கு பற்றரிகளின் கொள்ளவு போதுமானதல்ல என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த குறைகள் நீக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து புதிய உதிரிப் பாகங்கள் தருவிக்கப்பட உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|