| | | |
| |
| | | |
| |
| ஏனைய சுவிஸ் செய்தி |
| மனித உரிமை மீறலில் ஈடுபட்டமைக்காக சுவிட்சர்லாந்திற்கு அபராதம் |
| [ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 06:58.26 பி.ப GMT ] |
மனித உரிமை மீறலில் ஈடுபட்டமைக்காக சுவிட்சர்லாந்திற்கு அபராதம் விதிக்ப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை நீதிமன்றினால் சுவிட்சர்லாந்துக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இரண்டு எத்தியோப்பிய பெண்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்து செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு எத்தியோப்பிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
மனித உரிமை மீறப்பட்ட குறித்த இரண்டு பெண்களும் தலா ஐயாயிரம் யூரோக்களை நட்ட ஈடாக வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புகலிடம் மறுக்கப்பட்ட பெண்கள் தங்களது புதிய கணவர்மாருடன் வாழ்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை எனவும், இது ஓர் அடிப்படை உரிமை மீறல் எனவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
கணவன்மாருடன் சேர்ந்து வாழும் உரிமையை நிராகரிக்கக் கூடாது என ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|