| | | |
| |
| | | |
| |
| ஏனைய சுவிஸ் செய்தி |
| வீதி விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி |
| [ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 07:03.46 பி.ப GMT ] |
வீதி விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.2009ம் ஆண்டில் வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதென ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
எவ்வாறெனினும், மத்திய வயதினை உடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் அதிகளவு விபத்துக்களினால் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த வருடத்தில் வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 349 எனத் தெரிவிக்கப்படுகிறது.
2008ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
வீதி விபத்துக்களினால் 4708 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மது போதையினால் வாகனத்தை செலுத்தி அதன் மூலம் ஏற்படும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|