| | | |
| |
| | | |
| |
| ஏனைய சுவிஸ் செய்தி |
| செக் குடியரசைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவரை சுவிஸ் காவல்துறையினர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 07:11.03 பி.ப GMT ] |
செக் குடியரசைச் சேர்ந்த செல்வந்த வர்த்தகர் ஒருவரை சுவிட்சர்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.செக் குடியரசில், வரி ஏய்ப்பு தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட குறித்த நபர் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த நபர் சுவிட்சர்லாந்தில் தங்கியிருப்பதாகவும், அவரை கைது செய்யுறுமாறும் செக் குடியரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சுவிட்சர்லாந்து காவல்துறையினர் 39 வயதான குறித்த செல்வந்தரை கைது செய்துள்ளனர்.
தாம் அப்பாவி எனவும் எவ்வித குற்றச் செயல்களையும் புரியவில்லை எனவும் குறித்த வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
வரி மோசடியில் ஈடுபட்டமைக்காக செக் குடியரசு நீதிமன்றம் குறித்த நபருக்கு ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு
|
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|