| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| சுவிட்சர்லாந்தில் ஏற்றுமதி வருமானம் உயர்வடைந்துள்ளது |
| [ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 05:54.06 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் ஏற்றுமதி வருமானம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.எவ்வாறெனினும் 2008ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வருமானம் குறைவாகவே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சுவிட்சர்லாந்து கைக்கடிகார உற்பத்திகளுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி நிலவுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
அநேகமான கைத்தொழில் நிறுவனங்களில் ஏற்றுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு ஏற்றுமதி 8.2 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் மாதத்தல் அதிகளவு ஏற்றுமதி பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|