| | | |
| |
| | | |
| |
| வாழ்க்கை செய்தி |
| போதியளவு நிதி உதவிகள் வழங்கப்படாத காரணத்தில் சுவிஸ் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதில் சிக்கல் நிலை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 04 யூலை 2010, 05:25.31 பி.ப GMT ] |
போதியளவு நிதி உதவிகள் வழங்கப்படாத காரணத்தினால் சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுவிட்சர்லாந்தின் மொத்த பொருளாதார வெளியீட்டில் சுற்றுலாத்துறை மூன்று வீத பங்களிப்பினை வழங்குவதுடன் மொத்த ஆளணியில் 4.2 வீத ஊழியப்படை சுற்றுலாக் கைத்தொழிலை நம்பியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த வருடத்தில் சுற்றுலாத்துறை பாதகமான நிலைமையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென சென் கேலன் பல்கலைக் கழகத்தின் சுற்றுலாத்துறை பேராசிரியர் கிறிஸ்டியன் லேசர் தெரிவித்துள்ளார்.
சில நாடுகளில் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக தனியான அமைச்சுக்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|