| | | |
| |
| | | |
| |
| விளையாட்டு செய்தி |
| உலக டென்னிஸ் தர வரிசையில் ரொஜர் பெடரர் மூன்றாம் நிலைக்கு பின்னடைவு |
| [ திங்கட்கிழமை, 05 யூலை 2010, 05:22.05 பி.ப GMT ] |
உலக டென்னிஸ் தர வரிசையில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.2003ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக பெடரர் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாராந்தம் வெளியிடப்படும் உலக டென்னிஸ் தர வரிசையின் அடிப்படையில் பெடரர் மூன்றாம் நிலைக்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.
டென்னிஸ் தர வரிசையின் அடிப்படையில் ஸ்பெய்னின் ரபால் நடால் 10745 புள்ளிகளுடன் முதலாம் இடத்தை வகிப்பதுடன், 6905 புள்ளிகளுடன் டுஜொவிக் இரண்டாம் இடத்தை வகிக்கின்றார்.
ரொஜர் பெடரர் 6885 புள்ளிகளுடன் மூன்றாம் நிலையை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர் அண்மைக்காலமாக சிறந்த திறமைகளை வெளிப்படுத்தாமை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:01.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்துடன் விரைவில் இரட்டை வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜெர்மனிய நிதி அமைச்சர் வொல்ப்காங் ச்சாபல் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுகாதாரக் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:52.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | படுகொலையொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜையை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்தியுள்ளனர் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:50.22 பி.ப ] |
படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கொசோவோ பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தியுள்ளனர். [மேலும்] | | குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|