| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| பிறந்த குழந்தைகளை பராமரிப்பதற்கு சுவிட்சர்லாந்து போதியளவு விடுமுறையை வழங்குவதில்லை |
| [ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 06:05.46 பி.ப GMT ] |
பிறந்த குழந்தைகளை பராமரிப்பதற்கு சுவிட்சர்லாந்து போதியளவு விடுமுறைகளை வழங்குவதில்லை என அண்மைய ஆய்வுத் தகவலொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பொருளாதார மற்றும் கொள்கை ஆய்வு மையத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
பிறந்த சிசுக்களை பராமரிப்பதற்கு பால்நிலை சமத்துவ அடிப்படையில் விடுமுறைகளை வழங்கும் நாடுகளின் வரிசையில் சுவீடன் முதலிடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாய்க்கு மட்டுமன்றி தந்தைக்கும் சுவீடனில் விடுமுறை வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜெர்மனி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் மகப்பேற்று விடுமுறையாக 47 வாரங்களை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் சுவிட்சர்லாந்தில் மிகவும் குறைந்தளவு விடுமுறையே வழங்கப்படுவதுடன், தந்தைமாருக்கு ஒரு சில தினங்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிஸ் பிரஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:50.17 பி.ப ] |
குவந்தனாமோவில் காவல்துறை உயரதிகாரியாக கடமையாற்றிய சுவிட்சர்லாந்து பிஜைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. [மேலும்] | | சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது : குல்கன் அக்காயா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:29.41 பி.ப ] |
சுவிட்சர்லநர்தில் சிறுபான்மை மக்கள் தொடர்பான மனோநிலை மிகவும் பாதகமான நிலையில் காணப்படுவதாக இனவாதத்திற்கு எதிரான அமைப்பின் பிரதித் தலைவர் குல்கன் அக்காயா தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 06:54.04 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்] | | சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களின் நடவடிக்கைகளினால் சிக்கல் நிலைமை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:55.36 பி.ப ] |
சூரிச்சின் சில்குவாய் நகரில் பாலியல் தொழிலாளர்களின் நடமாட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:52.39 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மரண தண்டனை விதிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|